மயிரிழையில் மின்னல் தாக்குதலிருந்து தப்பிய எமிரேட்ஸ் விமானம்

Loading… நியூசிலாந்தில் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் அருகே மின்னல் தாக்கிய தருணத்தை பார்வையாளர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். கிறிஸ்ட்சர்ச் விமான நிலையத்தில் 15:30 மணிக்கு எமிரேட்ஸ் விமானமான ஏர்பஸ் ஏ-380 அருகே மின்னல் தாக்கிய காட்சியை கார்டன் சிட்டி ஹெலிகாப்டர்களில் இருந்து ஒரு விமானி வீடியோவாக எடுத்துள்ளார். வானிலை ஆய்வு மையம் நியூசிலாந்தின் இப்பகுதிக்கு இடியுடன் கூடிய எச்சரிக்கை விடுத்திருந்தது. கேன்டர்பரி பிராந்தியத்தின் சில பகுதிகள் கடுமையான புயல்களால் பாதிக்கப்பட்டன, ஆலங்கட்டி மழை பல … Continue reading மயிரிழையில் மின்னல் தாக்குதலிருந்து தப்பிய எமிரேட்ஸ் விமானம்